புதிய பாதை
வாழ்க்கை பாதை பிரச்சினை அற்றதானால்
அது நீ போட்டதல்ல வேறொருவருடையது
முத்தெடுக்க மூச்சடக்கி முத்தில்லா சிப்பிஎன்றால்
முகம் சுளிகத்தே சிப்பிகளை சிலையாக்கும் சிற்பியாகிவிடு முத்து மாலை மொத்தமும் நாளை உன் கழுத்தில் விழும்
பாதை உன்னுடது என்றால் உனக்கு முன்னால்
ஒன்றும் இருக்காது திரும்பி பார்
ஒரு கோடி பேர் உன் பின்னால் நிற்பார் .....