விஷம்

அழகாய் இருக்கிறதென்று
அருந்தினேன்
விஷமென்று தெரியாது
அப்பொழுது

தவறென்று
தெரிந்து தான்
காதலிதேன்
மரணம் என்னை
முத்தமிடும் என்று
தெரியாது இப்பொழுது

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (10-Nov-12, 1:08 pm)
சேர்த்தது : pnkrishnanz
பார்வை : 171

மேலே