என்னுடன்
என்னவனே..!!!
நீ என்னுடன் இருந்தபோது
சிந்திய ஒருதுளி சிரிப்பு..!!
என் மூக்குதியில் வைரமாய் மின்னின
நீ என்னுடன் பேசிய ஒருசில வார்த்தை...!!!
என் உதடுகளில் கவிதையாய் விழுந்தன
நீ என்னிடம் சிந்திய மோகபார்வைகள்..!!
என் மேனியில் ஸ்பரிசங்களய் வந்து செல்கின்றன
நீ என்னுடன் எழுத்திய காதல்கடிதங்கள்..!!
என் அறையில் பொக்கிஷமாய் இறுக்கின்றன
ஏனோ..???
நீ என்னைவிட்டு பிரியும்போது
சிந்திய ஒருதுளி கண்ணீர்..!!!
என் இதயத்தை செல்லாய்
அரிதுகொண்டு இருகின்றன...!!!

