கேட்கிறாய் திருமண பரிசு என்னிடம் 555

பெண்ணே...
உன்னுடன் நான் இருந்த
நாட்களை விட...
நாம் சந்தித்த
ஆற்றங்கரை ஓரம்...
நான் தனிமையில் இருந்த
நாட்களே அதிகமடி...
உன் திருமண பரிசாக
கேட்கிறாய் என்னிடம்...
நீ எனக்கு கொடுத்த
அந்த முத்தத்தினை...
உன்னிடம் திருப்பி
கொடுக்க முடியலடி...
கொட்டும் மழையில்
நான் நனைந்து சென்றாலும்...
என் கண்ணீரை
பார்த்து கேட்கிறார்கள்...
என் அன்பு தோழிகள்.....