உண்மையான பெண்மையின் காதல்

சூழ்நிலையால் தன் காதலை
இழந்த பெண்களை
தன்னை ஏமாற்றி விட்டதாய்
அவள் மீது பழி சுமத்துவது
ஆண்கள் இயல்பே, ஆனால்
அவள் தன் காதல்
பிரிவிற்க்கு பின்
வெளியில் தன் கணவனோடும்
உள்ளுக்குள் தன் காதலனோடும்
வாழ்ந்துகொண்டிருக்கிறாள்
என்பது இங்கே எத்தனை
ஆண்களுக்கு தெரியும்....?!

எழுதியவர் : Priyamudanpraba (10-Nov-12, 8:37 pm)
பார்வை : 436

மேலே