காதலை மறக்க

விழிகளை மறந்து உறங்க வைக்க
மயக்க மாத்திரை இருக்கிறது
காதலை மறந்து வாழ
என் ஒரு மாத்திரை இல்லை

எழுதியவர் : பனித்துளி வினோத் (10-Nov-12, 9:38 am)
Tanglish : kaadhalai marakka
பார்வை : 407

மேலே