சருகு

உயிருள்ள உடம்பில் பூமாலையாய் இருக்க
ஆசைப் பட்டேன்,
இறுதியில் பிணத்தின் காலடியே
மலர் வளையமாய் சார்த்தி விட்டாயே...

எழுதியவர் : ஏயெமர்சாத், வவுனியா வளாகம (9-Nov-12, 7:31 pm)
பார்வை : 142

மேலே