சேர துடிக்கிறேன் உன்னில் 555

அன்பே...

சிறகினை இழந்துவிட்டு
விண்ணில் பறக்க
நினைக்கும்...

பறவை போல...

உன்னை நான்
இழந்துவிட்டு...

சேர துடிகிறேனடி...

காதலில்...

உன்னுடன்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (8-Nov-12, 10:41 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 286

மேலே