காதலியே
வானம் - உன் உடல்
நிலா - உன் முகம்
விண்மீன் - உன் விழி
மின்னல் - உன் பார்வை
காற்று - உன் மூச்சு
வெண் மேகம் - உன் ஆடை
மாலை வானம் - உன் உதடு
கரு மேகம் - உன் கூந்தல்
"என் வாழ்வின் முடிவு" - "உன் வாழ்வின் தொடக்கம்"
***ADC***