யதார்த்தம்!

ஏதாவது ஒரு செய்தி
உடைத்து விடுகிறது உள்ளத்தை
நேற்றை சுமந்து வந்து
இறைக்கி வைப்பதற்குள்
இன்றுவந்து ஏறி
உட்காந்து கொண்டது
பெரும் துயரங்களோடு....!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.
ஏதாவது ஒரு செய்தி
உடைத்து விடுகிறது உள்ளத்தை
நேற்றை சுமந்து வந்து
இறைக்கி வைப்பதற்குள்
இன்றுவந்து ஏறி
உட்காந்து கொண்டது
பெரும் துயரங்களோடு....!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.