உயிராகவும் உடலாகவும் 555

உயிரே...

இதழ்கள் ஆறு
கொடுத்த தில்லை...

முதல் முத்தம்..

விழிகள் நான்கு
கண்டதில்லை இரண்டாக...

உடல்கள் இரண்டு
ஆனதில்லை இரண்டாக...

உயிர் ஒன்று உடல்கள்
இரண்டாக...

என் வாழ்வில் வேண்டும்...

எனக்கானவளே...

நீ வேண்டும்...

உயிராகவும் உடலாகவும்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (13-Nov-12, 3:29 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 281

சிறந்த கவிதைகள்

மேலே