கொன்றுவிட்டாய்!

என் வாழ்வின் அனைத்தும் நீயே என்றேன்
ஆம், என்றாய்
அப்போது தெரியவில்லை என்னைக் கொள்ளப்போவதும் நீயே என்று!

எழுதியவர் : விக்னேஷ் நேஷ்யங்கா (14-Nov-12, 11:01 am)
பார்வை : 346

மேலே