தீப ஒளி

உன்வீட்டுக்கு விளக்கு வைத்த

என்னவளே !

என்வாழ்கைக்கு மட்டும் ஏன்

வெடிவைததாய் !

சிதைந்தது மருந்தல்ல என்மனம்

எழுதியவர் : ச.சின்னசாமி (13-Nov-12, 7:18 pm)
பார்வை : 155

மேலே