இதழ் முத்தம்

அவள்
இதழ்களில் முத்தம் இட
முற்பட்டேன்.......
ஈரமானது என்
தலையணை..........

"கனவினில் அவள்"

எழுதியவர் : முகவை கார்த்திக் (18-Nov-12, 1:13 pm)
Tanglish : ithazh mutham
பார்வை : 380

மேலே