உன் இதயம் எனக்கு....!

சரித்திரம் எனக்கு

சொல்லிக்கொடுத்த

பாடத்தைவிட............!


உன் இதயம் எனக்கு

சொல்லிக்கொடுத்த

பாடங்கள் தான் அதிகம்.......!


என் இதயம்

உன்னை படித்ததால்..........!!!!!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (22-Oct-10, 5:38 pm)
பார்வை : 401

மேலே