என் ஆயுள் முழுவதும் நீ....!

எந்த தவறும்

செய்யவில்லை

என்றாலும்............!


என் ஆயுள் முழுவதும்

என் இதயம் எனும்

சிறையில்

நீ இருப்பாய்..............!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (22-Oct-10, 5:44 pm)
பார்வை : 466

மேலே