என் இதயம் பூந்தோட்டமாய்...!

பூச்செடிகளை

வளர்க்கவில்லை

என் வீட்டில்........!


தினமும்
பூக்களை பறிப்பதற்கு........!


பூந்தோட்டமாய்

மாற்றிவிட்டேன்

என் இதயத்தை...........!


நொடிபொழுதும்
உன்னை ரசிப்பதற்கு.......!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (22-Oct-10, 5:50 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 334

மேலே