கொள்ளை அழகு,,,,,

ஆகாய கதிரவன்!.....
அடிவான் அடுப்பினில்
அனலினை அனைக்கிறது!....

மேகங்கலை போர்வையாக
...அனுப்பிடாதோ மறைந்திடும்முன்?
நிலா சிந்தும் பனி இறவை
நின்மதியாக உறங்கிடனும்!.....

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (19-Nov-12, 6:54 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 127

மேலே