மேகம் ..

வானத்திற்கும் வயதாகி விட்டதோ...
என்னவோ ..
வெள்ளையாய் மேகங்கள் ....

எழுதியவர் : (20-Nov-12, 9:01 am)
சேர்த்தது : kanagaraja
பார்வை : 182

மேலே