தாய் எனும் கடவுள்

அம்மா ... அம்மா .. என் ஆசை அம்மா ...
உன்னுடன் வாழும் வாழ்வே எனக்கு சொர்க்கம் அம்மா ...
உன்னை பார்க்க தவித்து என் மனம் வாடுதம்மா....
என்னுடன் நீ இல்லாத வாழ்வு... பூமியில் நான் காணும் நரகம் அம்மா ...
மீண்டும் ஒருமுறை வேண்டும் அம்மா உன் கருவறை ...... :(