வருமா வசந்தம்

இனிய நினைவுகளை இதயம் தேடுகிறது
இதயம் வலித்த நிகழ்வுகளை தேடிப்பர்கிறது
உதயம் வரும் என்று எட்டி பார்கிறது
வசந்தம் வரும் என்று வாடிகிடகிறது

எழுதியவர் : தங்க . ஆரோக்கியதாசன் (21-Nov-12, 7:00 pm)
சேர்த்தது : Thanga Arockiadossan
Tanglish : varumaa vasantham
பார்வை : 136

மேலே