தாமரையும் பெரியோரும்
உயர்ந்தோர்கள்
உறவு தொடர்பு
பழக்கம் வைத்தல்
நற்குணம் வருமே
நமக்கும்
அவர்களாலே !
மகிழ்ச்சி
மலர்மாலை
தருவது ...
இல்லாத ஒன்றை
கிடைக்காத ஒன்றை
எங்குவதர்கல்ல ..
ஏற்றுக் கொள்ளல்
கிடைத்ததை மட்டுமே ..
தாமரையும்
மலருமே
அதன் மதிப்பு
குளத்தினிலே ..
தெரியாது
வசிக்கும்
தவளைக்கு
அதன்
மதிப்பதனை ..
அறியும்
எங்கோ உள்ள
வண்டு
தாமரையின்
மதிப்பதனையே ..
இதற்கு ஒப்பாம்..
அறியார்.
பெரியோரின்
மதிப்பதனையே
சிறியோர்
எந்நாளும் ...
கற்றோர்
பெரியோரை
களித்து
மகிழ்ந்து
உறவாடியே
எந்நாளுமே !!!
.