நிஜம்..

உறக்கம் கலைந்த
அதிகாலையில்
முடிந்திருக்கும்
என் கனவுகள்...

இரவுவரை
காத்திருந்தால்
இன்னுமொரு கனவு..!

எழுதியவர் : தென்றல் சரவணா (21-Nov-12, 6:36 pm)
பார்வை : 230

மேலே