சுமைகள்

கை நிறைய கொண்டுபோய்
வெறுங்கையோடு திரும்பினாலும்
ஊரிலிருந்து
சுமந்து கொண்டுதான்
வரவேண்டி வந்துவிடுகிறது
கடன்களையும் கவலைகளையும் .

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Nov-12, 4:13 pm)
பார்வை : 247

மேலே