இடம் தருவாயா...

உன் கால்கொளுசுகளாக
பிறக்க ஆசை...

உன்னை
தொட்டு முத்தமிட...

உன் பாதங்களில் மரணம்வரை
நான் வாழ...

இடம் தருவாயா...

எழுதியவர் : மழைச்சாரல் Aj (22-Nov-12, 11:59 am)
சேர்த்தது : மழைச்சாரல் Aj
Tanglish : idam tharuvaayaa
பார்வை : 88

மேலே