முத்தம்

ரோஜா இதழ்களை
முத்தமிடும்
பனித்துளியை போல்
உன் இதழ்களால் என்
இதழ்களை பதிக்க
வேண்டும்
உன் ஒவ்வொரு முத்தத்திலும்
நான் உன்னை காதலிக்க
வேண்டும்
உன் முத்தத்தில் என் இதழ்
அல்ல உள்ளமும் மலர
வேண்டும்,

எழுதியவர் : சத்தியா (23-Nov-12, 7:23 am)
Tanglish : mutham
பார்வை : 207

மேலே