உனக்காக.................

உனக்காக ஒரு இதயம் வாங்கி வந்தேன்,
எனக்காக அதை வைத்துக்கொள்,
தனக்காக வாழாமல் மீண்டும் மீண்டும்,
உனக்காகவே துடிக்கிறது அது,
அதனால்தான்..........
நான் பெற்றதாயினும்,
உன்னிடமே ஒப்படைக்க நினைக்கிறேன் அதை............

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (23-Nov-12, 4:08 pm)
சேர்த்தது : kannankavithaikal
Tanglish : unakaaga
பார்வை : 167

மேலே