வாழ்க காதல் ..

இருக்கும் போது
அவள் காதலை மறுத்த அவன்...
அவள் இல்லாத போது அவனுள் இருந்த காதலை
மறுக்க முடியாமல்
அவள் மடியில் உயிரை விட்டான் ...
அஃது வெற்றிபெற்றது அவளின் காதலா?? அல்லது அவனின் காதலா ???
ஆம்..
இருவரின் காதல் தான்.
உண்மையான காதல் இருந்தால்
அந்த மனங்கள்..
மரணத்தில் கூட சேரும்...
நம்..தமிழ் மண்ணும் போற்றும்
இக்காதலர்களை ..!!!!!
நான் போற்றுகிறேன்...
வாழ்க காதல் ...
வளர்க காதலர்கள் .... ::))

எழுதியவர் : நித்து (24-Nov-12, 11:22 am)
Tanglish : vazhga kaadhal
பார்வை : 138

மேலே