சினம்

சிந்திய கண்ணீர் துளிகள் கூட
சினம் கொள்கிறதடா..!

உன் நண்பனை விட
நான் மேல்-ஆ
என்று...

எழுதியவர் : மழைச்சாரல் Aj (26-Nov-12, 10:35 am)
சேர்த்தது : மழைச்சாரல் Aj
பார்வை : 104

மேலே