..........உண்மை உலராது...................

உண்மை உதைபடுவது இங்கே புதிதான விசயமில்லையே,
பட்டென்று அடிபட்டு உடைந்துபோகிற பொய்கள்,
நடைமுறையில் கோலோச்சினாலும்,
குற்றுயிரும் குலையுயிருமாய் கிடத்தப்பட்டபோதும்,
உயிர்விட்டுவிடுவதில்லையே உண்மை.............

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (26-Nov-12, 8:04 pm)
பார்வை : 92

மேலே