வாழ்க்கை

என்றாவது ஒரு நாள்
என்னிடம் நீ கேட்பாய்
உனக்கு முக்கியம்
உன் வாழ்க்கையா
என் வாழ்க்கையா என்று
அப்போது நான்
சொல்வேன் உன்னிடம் ...
என் வாழ்க்கை தான் என்று
பிறகு நீ என்னோடு
கோவப்பட்டு என்னை
விட்டு போய் விடுவாய்
ஏன் என்றால்
உனக்கு தெரியாது
என் வாழ்கையே
நீ தான் என்று

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (27-Nov-12, 10:53 am)
சேர்த்தது : ilmunnisha3
Tanglish : vaazhkkai
பார்வை : 171

மேலே