சொல்ல முடியாத காதல்

வெறித்தனமாக காதலித்தேன் !

தினமும் காதலித்தேன் 1

என் முன் நின்று அழகாக்கிக் கொண்டு சென்று விடுவாள் !

என் காதலின்
அதிக பட்ச நேரமாக 15 - 20 நிமிடம் தான்!

நான் நினைப்பேன் அவளிடம் கூறமுடியுமா என்று?

-இப்படிக்கு

முகம் பார்க்கும் கண்ணாடி

எழுதியவர் : (30-Nov-12, 6:28 pm)
பார்வை : 236

மேலே