மனிதம்

மலரவேண்டும் மனிதம்!
மலரும்,
மனித இனம்
அடியோடு மறைந்த பின்!
மலர்தென்ன பயன்?
மகிழ்ச்சியுற
மனிதன் இல்லையே!

எழுதியவர் : பெலிக்ஸ் ராஜன் .ரெ (30-Nov-12, 6:15 pm)
பார்வை : 115

மேலே