விந்தை

மழைநீர் கொண்டு
மண்ணைத்தான்
குளிப்பாட்டியது மேகம்!
பின் எப்படி
வெளுத்தது வானம்!

எழுதியவர் : (30-Nov-12, 9:18 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 220

மேலே