பொறிக்கி

நீ என்னை
பொறிக்கி என்று
திட்டும் போதெல்லாம்
என் உயிருக்குள்
ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்
அன்பே

எழுதியவர் : பூவதி (3-Dec-12, 12:47 am)
பார்வை : 176

மேலே