இன்னொருவனின் காதலி

நீ காதலித்த பெண்ணை
திருமணம் செய்தால்
உனக்கு கிடைப்பாள் உன் காதலி - ஆனால்
கிடைப்பதில்லை வரதட்சனை
உன் வீட்டில் பார்த்த பெண்ணை
திருமணம் செய்தால்
உனக்கு கிடைப்பாள்
இன்னொருவனின் காதலி
கைநிறைய பெருளோடு
இன்னொருவனின் நினைவோடு
வேண்டுமா இந்த திருமணம் ?
மச்சா மாட்டிகாதடா !
காதலிச்ச பொண்ணையே கையபிடிடா
கடைசி வரைக்கும் காத்து நின்னு
வீட்டுக்காக யோசிக்கிறேன்னு வீணடிக்காதா
உன் வாழ்க்கையையும்
உன்னவளின் வாழ்க்கையையும்
யோசிச்சு பாரடா உனக்கே தெரியும்
காதலின் கருவறை எப்படி என்று