உன்னாலே...உன் அன்பாலே.................

என்னுயிர் தோழியே..............

நீ
விரும்பி படிப்பாய் என்பதற்காகவே
தொடர்ந்து கவிதைகள்
எழுதுகிறேன்,

நீ
படிக்கும்போது மட்டுமே,
அதிக மகிழ்ச்சி அடைகிறேன்,

கவிதையை பிறர் படித்து
பாராட்டும் போது
அது உன்னால் கிடைத்தது
என்று பெருமை படுகிறேன்,

நான் தொடர்ந்து
கவிதைகள் எழுதுவதும்,
கவிதையை மூச்சுக்காற்றாய்
சுவாசிப்பதும்,
உன்னாலே,
நிச்சயமாக,
உன் அன்பாலே,,..

ஆயிரம் ஆயிரம்
கவிதைகள்,
ஆண்டுதோறும் எழுதிக்கொண்டே இருப்பேன்,

பூவே உனக்காக .................

எழுதியவர் : கவிதையின் காதலன்............... (3-Dec-12, 8:42 am)
சேர்த்தது : கவிதையின் காதலன்
பார்வை : 487

மேலே