கல்லறை

பூ போல
வாசம் வீசும்
என் - பூ
உள்ளத்தில் - உன்
காதலை சுமந்தவனை
சுமையாக எண்ணி
உதாசீனப் படுத்திவிட்டாயே
பெண்ணே!

இன்று,
ஆயிரம் பூக்களால்
என் கல்லறையில்
மலர்வளம் வைத்து
மௌனமாய்
கண்கலங்கி
நிற்கிறாயே - என்
கண்ணே!

MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...

எழுதியவர் : MG.சில்வர்ஸ்டார் சிபி விண் (3-Dec-12, 12:52 pm)
Tanglish : kallarai
பார்வை : 278

மேலே