உயிர்க்கின்றேன்
பெண்ணே , நீ செய்து விட்டுப் போன
துரோகங்கள் தந்த வலி-நகரும்
நாட்கள் ஒவ்வொன்றாலும் பலி எடுக்கப்பட
மீண்டும் உயிர்க்கின்றேன் நான்........
பெண்ணே , நீ செய்து விட்டுப் போன
துரோகங்கள் தந்த வலி-நகரும்
நாட்கள் ஒவ்வொன்றாலும் பலி எடுக்கப்பட
மீண்டும் உயிர்க்கின்றேன் நான்........