நிஜம்

வெறுமை இதயத்தின்
ஓரத்தில் ரணமாய்
தேங்கிக்கிடக்க
உலக மேடையில்
உயிர் சவமாய்
அடுத்த காட்சி
அரங்கேறும்

எழுதியவர் : சாந்தி (3-Dec-12, 4:25 pm)
சேர்த்தது : சாந்திராஜ்
பார்வை : 244

மேலே