எப்பொழுதும் உன்னோடே வாழ்வேன்

நினைவோடு இருக்கும் போது
உன் நினைவுகளோடு
நினைத்து நினைத்து வாழ்வேன் . . .
நினைவற்று போகும் போது
உன் ஆத்மாவோடு
வாழ்வேன் ஆத்மார்த்தமாக . . .

எழுதியவர் : கருணாநிதி .கா (3-Dec-12, 10:41 am)
பார்வை : 377

மேலே