உன்னால் என் உண்மை நிலை
நான் எழுதும் கவிதைகள்
இரண்டு ரகம். . .
உந்தன் அழகால்
ஈர்க்கப்பட்டு வந்த
கற்பனை கவிதை . . .
உன்னால் எனக்கு
இந்த நிலை வந்த
உண்மை கவிதை . . .
இதில் கூட உண்மை கவிதை
எப்போழுதும் தோற்று
கொண்டே இருக்கின்றது
கற்பனை கவிதையிடம். . .