பதிலேன்ன?

கண்களா? அய்யகோ... இது கண்களா? இல்லை...என்னை தாக்கும் வில்கள்! சிரிப்பா? அய்யகோ....இது சிரிப்பா? இல்லை....என்னை சுட்டெரிக்கும் நெருப்பு.... நடையா? அய்யகோ.... இது என்ன நடையா? இல்லை...என்னை ஆட்டிவைக்கும் படைப்பு.... பெண்ணா? இவள் என்ன பெண்ணா? இல்லை ... இல்லை.... இதற்கு மட்டும் இன்னும் பதிலே இல்லை...!!!

எழுதியவர் : விஜி/87 (3-Dec-12, 8:40 pm)
சேர்த்தது : Vijayamalar Ramamoorthi
பார்வை : 130

மேலே