கைதி
பூ வந்து தாக்க... புயல் வந்ததே புயல் வந்த நேரம் தென்றல் மெல்ல இதயக் கதவை திறந்ததே... திறந்த மாயம் தெரியாமல்... சாவியைத் தொலைத்து விட்டேன்... .நீ திறக்கச் சொல்கிறாய்... நான் திறக்க முடியாமல் தவிக்கிறேன்... என்றும் ஆயுள் கைதியாய்.. தண்டனை ஏற்று நிற்கிறேன்...