காதல் கிறுக்கல்

கரும்பலகையில் கிறுக்கிய நீ
என் மனப்பலகையில் கிறுக்கிச் சென்றாயே
காதல் என்ற சொல்லை ,.,.,.,.,.,.,.,.

எழுதியவர் : வே சுபா (3-Dec-12, 10:00 pm)
சேர்த்தது : v subha
பார்வை : 190

மேலே