தண்டணை

தாய், தந்தையை வஞ்சித்தால்
தண்டணை என ஆனையிட்ட தமிழக அரசே!
தாய் மொழியை ”தமிழ் மொழியை”
வஞ்சிப்போருக்கும் இந்த தண்டனை செல்லுமா?......
போலி தமிழ் துரோகிகளை கொல்லுமா?.....

எழுதியவர் : யாழினியன் (25-Oct-10, 7:49 pm)
சேர்த்தது : யாழினியன்
பார்வை : 327

மேலே