நான் பார்த்த அதிசயம்

எங்கள் ஊர் -
தெருக்களில்,
நான் பார்த்த அதிசயம் -
இப்பொழுது
திரைப்படங்களில் மட்டுமே
காணக் கிடைக்கிறது...
- தாவணி அணிந்த பெண்கள்..!
(நைட்டியின் புண்ணியத்தால் )
எங்கள் ஊர் -
தெருக்களில்,
நான் பார்த்த அதிசயம் -
இப்பொழுது
திரைப்படங்களில் மட்டுமே
காணக் கிடைக்கிறது...
- தாவணி அணிந்த பெண்கள்..!
(நைட்டியின் புண்ணியத்தால் )