தனிமை

கை கோர்த்த விரல்கள்
எங்கே ...
அழுத்தம் மட்டும் என் கைகளில் ...!

நாம் நின்ற இடங்களில்
நான் மட்டும்
இன்று தனிமையில்..!

உன் வார்த்தைகள் என்றும்
என் செவிகளில் தேனாய்....!

நடை பாதையில் என் கால்கள்
மட்டும் ஒத்தையில் நடை போடா
உன் கால்கள் எங்கே ..!

உயிர் இல்லதா உடலாய்
இங்கு நான்
நீ இல்லாமல்...!

எங்கே தோழா இருக்கிறாய்
இங்கு நீ இல்லாமல் நான் மட்டும்
தனிமையில்.

எழுதியவர் : கவிபூபதி (4-Dec-12, 11:36 am)
சேர்த்தது : KavithaBoopathi
Tanglish : thanimai
பார்வை : 259

மேலே