காதல்

யாருக்குமே பிடிக்காத
அவனை,
அவளுக்கு மட்டுமே பிடித்திருக்கிறது...
காதலில் மட்டுமே இது சாத்தியம்...!!!!!

எழுதியவர் : வைசா (5-Dec-12, 6:39 pm)
Tanglish : kaadhal
பார்வை : 282

மேலே