ஆசை

ஆசை.... சின்ன சின்னதாய் .. பெரிய பெரிய ஆசை... வானில் ஏறில்... என் ஆசை கூற ஆசை... கிரகங்கள் தாண்டி ... ஓடி விளையாட ஆசை... மழையே உன்னுடன்...... நாள் முழுதும் பேச ஆசை.. பூக்களே உன்னை விட.... அழகா இருக்க ஆசை.... குயிலே உன்னுடன்... பாடி மகிழ ஆசை........ நிலவே உன் மடியில் படுத்து ... கனவு காண ஆசை... இத்தனை ஆசைகளும் நிறைவேற ஆசை ஆசை ஆசை..

எழுதியவர் : விஜி/87 (6-Dec-12, 11:04 am)
சேர்த்தது : Vijayamalar Ramamoorthi
Tanglish : aasai
பார்வை : 167

மேலே